இலங்கையில் பதியப்படாத தொலைபேசிகளை கண்டறிய புதிய மென்பொருள்
தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRC), TRC ஒப்புதல் பெறாத கையடக்க தொலைபேசியின் பயன்பாட்டைக் கண்டறிந்து தடுக்க புதிய மென்பொருளை அறிமுகப்படுத்துவதாகக் கூறியுள்ளது. எதிர்காலத்தில் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் ...