இலங்கை பெண்களை ஆபத்தான சூழ்நிலைக்கு தள்ளியுள்ள பொருளாதார நெருக்கடி; ஹஸ்னி சில்வா
அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுகள் மற்றும் சுருங்கி வரும் வேலை வாய்ப்புகள் ஆகியவற்றால், இலங்கையின் பொருளாதார நெருக்கடி பல பெண்களை கற்பனை செய்ய முடியாத சூழ்நிலைகளுக்குத் தள்ளியுள்ளதாக ...