எல்லை தாண்டி மீன்பிடித்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கி பிரயோகம்; வலுக்கும் கண்டனங்களுக்கு மத்தியில் இலங்கை அரசு விளக்கம்
காரைக்கால் மீனவர்கள் இருவர்மீது இலங்கை கடற்படை நேற்று முன்தினம் (27) துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும், இந்திய கடற்படைக்கு தகவல் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை எனவும் காரைக்கால் மீனவர்கள் ...