28 ஆண்டுகளுக்குப் பின் கூடிய ஏற்றுமதி மேம்பாட்டு அமைச்சர்கள் சபை; விதிக்கப்பட்ட வரியை மீள பெற்றுக்கொள்ளும் வசதி!
28 ஆண்டுகளுக்குப் பின் ஏற்றுமதி மேம்பாட்டு அமைச்சர்கள் சபை (EDCM) மீண்டும் கூடியுள்ளது. புதிய அரசாங்கத்தின் "வளமான நாடு - அழகான வாழ்வு" கொள்கை பிரகடனத்துக்கு அமைவாக ...