கனகராயன்குளம் பகுதியில் பொலிஸ் கட்டுப்பாட்டில் உள்ள காணி விடுவிப்பு; ஜெகதீஸ்வரன் எம்.பி
வவுனியா வடக்கு, கனகராயன்குளம் பகுதியில் பொலிஸாரின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த காணி ஒன்றினை விடுவிப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற ...