கடத்தல்காரர்களிடமிருந்து இலங்கையர்கள் இருவரை மீட்ட இந்திய பொலிஸார்
இந்தியாவின் பஞ்சாப் மாநில ஹோசியார்பூரில், கடத்தல்காரர்களிடமிருந்து இலங்கையர்கள் இருவரை, இந்தியாவின் அமிர்தசரஸ் பொலிஸார் மீட்டுள்ளனர். கனிஸ்க மற்றும் சுமர்தன் என்ற பெயர்களை கொண்ட இரண்டு இலங்கையர்களே மீட்கப்பட்டதாக ...