யாழ்ப்பாணம் என்ற பெயர் நீக்கப்பட்ட விவகாரம்; இந்தியாவிற்கு நன்றி தெரிவித்த தமிழரசுக் கட்சி
யாழில் உள்ள கலாசார நிலையத்தின் பெயரை மீண்டும் மாற்றியதையும் தமிழுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு உள்ளதையும் வரவேற்றுள்ள தமிழரசுக் கட்சி இந்தியாவிற்கு நன்றியையும் தெரிவித்துள்ளது. இந்திய அரசாங்கத்தின் நிதி ...