அரச சேவையில் 2,003 வெற்றிடங்களுக்காக ஆட்சேர்ப்பு விதந்துரை சமர்ப்பிப்பு
அரச சேவையில் 2,003 வெற்றிடங்களுக்காக ஆட்சேர்ப்பு செய்வதற்கான விதந்துரை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, 11 அமைச்சுக்களின் கீழுள்ள நிறுவனங்கள் மற்றும் 05 மாகாண சபைகளில் நிலவும் 4,987 வெற்றிடங்களில் ...