யாழ், கிழக்கு பல்கலை மாணவர்களுக்கு புலமைப்பரிசில்; அநுர- மோடி பேசிய விடயங்கள்!
மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையிலான சந்திப்பு இன்று (16) பிற்பகல் ...