இலங்கை பொருளாதாரத்தை உயர்த்தும் நோக்கில் இந்திய வர்த்தகப் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடலை மேடற்கொண்ட ஜனாதிபதி
இந்தியாவின் பாரிய வர்த்தக பிரதிநிதிகள் இலங்கையில் முதலீட்டு வாய்ப்புகள் குறித்து கவனம் செலுத்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கு இணக்கம் தெரிவித்துள்ளனர். மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் ...