Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நாட்டில் டிஜிட்டல் மயமாக்கப்படவுள்ள பொது வைத்தியசாலை அமைப்பு

நாட்டில் டிஜிட்டல் மயமாக்கப்படவுள்ள பொது வைத்தியசாலை அமைப்பு

1 year ago
in செய்திகள்

நாட்டின் பொது வைத்தியசாலை அமைப்பு டிஜிட்டல் மயமாக்கப்படவுள்ளதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ வலியுறுத்தினார்.

கொழும்பில் உள்ள லேடி றிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

தற்போதைய அரசாங்கத்தின் குறிக்கோள் முழு அரச சேவையையும் டிஜிட்டல் மயமாக்கி, பொதுமக்களுக்கு மிகவும் வசதியான மற்றும் வினைத்திறனான சேவையாக மாற்றுவதாகும்.

ஒன்றரை மில்லியன் சுகாதாரப் பணியாளர்களின் தகவல்கள் உட்பட மனித வளங்களை நிர்வகிக்க தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் முழு கவனம் செலுத்துவதன் மூலம் அதை டிஜிட்டல் மயமாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

நோய்வாய்ப்படும் குடிமக்களுக்கு மிக உயர்ந்த அளவிலான பராமரிப்பு சேவையை வழங்குவது சுகாதார நிபுணர்களின் பொறுப்பு.

இதற்காக, சுகாதார அமைச்சு அதன் கீழ் பணிபுரியும் அனைவருக்கும் தேவையான தொழில் சார்ந்த திறனை வழங்குவதுடன் நோயாளிக்கு மிக உயர்ந்த அளவிலான பராமரிப்பை வழங்கும் சூழலை உருவாக்கும்.

நாட்டின் சிறந்த பொறியியல் மற்றும் கட்டடக்கலை திறன்களைப் பயன்படுத்தி, நாட்டின் அரச வைத்தியசாலைகளை ஆக்கப்பூர்வமான மற்றும் கவர்ச்சிகரமான இடங்களாக மாற்றுவதில் தற்போதைய அரசாங்கத்தின் முழு கவனம் உள்ளது. என தெரிவித்தார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மகசின் சிறைக்குள் போதைப்பொருள் வீச முயன்ற இருவர் கைது!
செய்திகள்

மகசின் சிறைக்குள் போதைப்பொருள் வீச முயன்ற இருவர் கைது!

August 8, 2026
மூதூர் 17 தன்னார்வத் தொண்டர்களின் படுகொலையின் 20ஆவது ஆண்டு நினைவேந்தல்!
செய்திகள்

மூதூர் 17 தன்னார்வத் தொண்டர்களின் படுகொலையின் 20ஆவது ஆண்டு நினைவேந்தல்!

August 8, 2026
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 11 இந்திய மீனவர்களை விடுவிக்க கோரிக்கை!
செய்திகள்

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 11 இந்திய மீனவர்களை விடுவிக்க கோரிக்கை!

August 8, 2026
சிறைச்சாலை அசாதாரண சூழ்நிலை; தமிழ் அரசியல் கைதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கோரிக்கை!
செய்திகள்

சிறைச்சாலை அசாதாரண சூழ்நிலை; தமிழ் அரசியல் கைதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கோரிக்கை!

August 8, 2026
டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 64 ஆக அதிகரிப்பு!
செய்திகள்

டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 64 ஆக அதிகரிப்பு!

August 8, 2026
வலப்பனையில் அம்மன் கோவில் வளாகத்தில் புத்தர் சிலை நிறுவ முயற்சி!
செய்திகள்

வலப்பனையில் அம்மன் கோவில் வளாகத்தில் புத்தர் சிலை நிறுவ முயற்சி!

August 8, 2026
Next Post
சேருநுவர பகுதியில் காட்டு யானைகளால் ஏற்படும் சேதங்கள் நாளுக்கு நாள் அதிகரிப்பு

சேருநுவர பகுதியில் காட்டு யானைகளால் ஏற்படும் சேதங்கள் நாளுக்கு நாள் அதிகரிப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு