நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் (CID) சற்று முன்னர் முன்னிலையாகியுள்ளார்.
இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் சட்டத்தரணி தகைமை தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் கடந்த (3) ஆம் திகதி அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.