யாழ்ப்பாணம் பலாலி இராணுவ சார்ஜன்ட் ஒருவர் திடீரென உயிரிழப்பு
யாழ்ப்பாணம் பலாலி இராணுவ முகாமில் கடமை புரியும் இராணுவ சர்ஜன்ட் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவமானது கடந்த (23) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தில் குருணாகல் மாவட்டத்தை ...