மட்டு மட்டிக்கழி அம்மன் பீடத்தில் சட்டவிரோதமாக மீன்வாடி அமைத்தது தொடர்பில் வெளியான உண்மைக்கு புறம்பான செய்திக்கு கண்டனம்
மட்டக்களப்பு மட்டிக்கழி ஸ்ரீ திரௌபதாதேவி ஆலயம் பராமரித்து வந்த அம்மன் பீடம் உள்ள காணியில் சட்டவிரோதமாக தனிநபர் ஒருவர் அமைத்த மீன்வாடியை அகற்றுமாறு மாவட்ட அபிவிருத்தி குழு ...