Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பாம் எண்ணெய் இறக்குமதி தடையை நீக்க நடவடிக்கை?

பாம் எண்ணெய் இறக்குமதி தடையை நீக்க நடவடிக்கை?

2 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

நுகர்வோரின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு 2021 ஆம் ஆண்டு விதிக்கப்பட்ட பாம் எண்ணெய் (Palm Oil) இறக்குமதித் தடையை மீண்டும் நீக்குவதற்கு சில தரப்புகள் ஆயத்தமாகி வருவதாக நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான தேசிய இயக்கத்தின் தலைவர் ரஞ்சித் விதானகே தெரிவித்துள்ளார். 

பாம் எண்ணெய் இறக்குமதி மீதான தடையை எக்காரணம் கொண்டும் நீக்க வேண்டாம் என அவர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். 

இது தொடர்பான உத்தியோகபூர்வ கடிதம் ஒன்றை அவர் வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்கவிடம் நேற்று (2) கையளித்துள்ளார். 

இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ரஞ்சித் விதானகே, இந்த இறக்குமதி முயற்சிக்கு பின்னால் ஊழல் நிறைந்த அதிகாரிகளும், மோசடி வியாபாரிகளும் செயல்பட்டு வருவதாகக் குற்றம் சாட்டினார். 

இது குறித்து மேலும் கருத்து தெரிவித்த அவர், “இந்த நடவடிக்கைகளுக்குப் பின்னால் மோசடி வர்த்தகர்களும் ஊழல் அதிகாரிகளும் உள்ளனர். எனவே, இது குறித்து நாங்கள் இந்த சந்தர்ப்பத்தில் அரசாங்கத்திற்கு விழிப்புணர்வை ஏற்படுத்துகிறோம். 

இறுதியாக நாங்கள் கேட்டுக்கொள்வது என்னவென்றால், நாட்டிற்கு பாம் எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டாம் என்பதே ஆகும்” எனக் குறிப்பிட்டார்

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewssrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

தனியாக வசிக்கும் முதியவர்களுக்கு ஆபத்து; பொதுமக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள அவசர எச்சரிக்கை!
செய்திகள்

தனியாக வசிக்கும் முதியவர்களுக்கு ஆபத்து; பொதுமக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள அவசர எச்சரிக்கை!

November 17, 2026
ராமஞ்ஞ பீடத்திலிருந்து வெளியேற்றப்பட்ட பிக்குவிடமிருந்து சங்கத் தலைமைக்கு சவால்!
செய்திகள்

ராமஞ்ஞ பீடத்திலிருந்து வெளியேற்றப்பட்ட பிக்குவிடமிருந்து சங்கத் தலைமைக்கு சவால்!

November 17, 2026
ஐபிஎல் வீரர் பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த தோனி; 2027 முதல் புதிய பொறுப்பு!
செய்திகள்

ஐபிஎல் வீரர் பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த தோனி; 2027 முதல் புதிய பொறுப்பு!

November 17, 2026
பட்டதாரி ஆசிரியர் ஆட்சேர்ப்பு; பாடசாலை விருப்பங்களைப் பதிவு செய்யும் முறைமை இன்று முதல் திறப்பு!
செய்திகள்

பட்டதாரி ஆசிரியர் ஆட்சேர்ப்பு; பாடசாலை விருப்பங்களைப் பதிவு செய்யும் முறைமை இன்று முதல் திறப்பு!

November 17, 2026
நக்கிள்ஸ் மலைப்பகுதியில் மீட்கப்பட்ட 15 வயது சிறுமி விவகாரம்; வெளியான அதிர்ச்சித் தகவல்!
செய்திகள்

நக்கிள்ஸ் மலைப்பகுதியில் மீட்கப்பட்ட 15 வயது சிறுமி விவகாரம்; வெளியான அதிர்ச்சித் தகவல்!

November 17, 2026
இலங்கைப் பல்கலைக்கழகங்களின் உலகளாவிய தரத்தை உயர்த்த புதிய திட்டம்!
செய்திகள்

இலங்கைப் பல்கலைக்கழகங்களின் உலகளாவிய தரத்தை உயர்த்த புதிய திட்டம்!

November 17, 2026
Next Post
ஆட்சியை கைப்பற்ற இனவாத சதிகள்; கோடீஸ்வரன் எச்சரிக்கை!

ஆட்சியை கைப்பற்ற இனவாத சதிகள்; கோடீஸ்வரன் எச்சரிக்கை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு