விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தகவல் : விவசாயிகளின் கணக்குகளில் இழப்பீட்டுத் தொகை
அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் கணக்குகளில் இழப்பீட்டுத் தொகை வரவு வைக்கப்படும் என விவசாய மற்றும் கமநல காப்புறுதிச் சபை தெரிவித்துள்ளது. கடந்த நவம்பரில் நிலவிய சீரற்ற வானிலையால் ...