மாடியில் இருந்து விழுந்து வெளிநாட்டவர் உயிரிழப்பு; கொலை என உறவினர்கள் குற்றச்சாட்டு
கொழும்பு, கொள்ளுப்பிட்டியில் உள்ள ஹோட்டல் ஒன்றின் 7வது மாடியில் இருந்து குதித்து உயிரிழந்த வெளிநாட்டவர், கொலை செய்யப்பட்டுள்ளதாக குடும்பத்தினரால் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ...