ஒரு எம்.பிக்கு மாத்திரம் வாகனம் வழங்கியுள்ள அரசு; சபையில் தெரிவித்த பிரதமர்
10 ஆவது பாராளுமன்றத்தில் ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக வாகனங்கள் வழங்கப்படவில்லை என்றும், ஆனால் பார்வையற்ற எம்.பியான சுகத் வசந்த டி சில்வாவுக்கு மாத்திரம் ஜனாதிபதி செயலகம் ...