அஜர்பைஜான் ஜனாதிபதியிடம் மன்னிப்பு கோரிய புடின்!; விமானத்தை சுட்டு வீழ்த்தியது ரஷ்யாவா?
அஜர்பைஜான் எயார்லைன்ஸ் விமான விபத்திற்கு ரஷ்யாதான் பொறுப்பு என்று கூறாமல், அஜர்பைஜான் ஜனாதிபதியிடம், ரஷ்யா ஜனாதிபதி விளாடிமிர் புடின் மன்னிப்பு கோரியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ...