சட்டவிரோத மணல் அகழ்வில் இரண்டு பிரபல அரசியல்வாதிகள்; சமந்த வித்யாரத்ன தெரிவிப்பு
சட்டவிரோத மணல் அகழ்வு சம்பவத்தின் பின்னணியில் இரண்டு பிரபல அரசியல்வாதிகள் இருப்பதாக பெருந்தோட்ட மற்றும் கிராமப்புற உள்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று (21) ...