மட்டக்களப்பில் பாடசாலை செல்லும் மாணவிகளுக்கு பிரத்யேக பஸ் சேவை ஆரம்பம்
மட்டக்களப்பு இலங்கை போக்குவரத்து சபையின் மட்டக்களப்பு பேருந்து சாலையில் இருந்து மகளிருக்கான பேருந்து சேவை இன்று (21) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பாடசாலை செல்லும் மாணவிகள் பேருந்துகளில் செல்லும் ...