சிறை கைதிகளை விலங்குகளைப் போன்று நடத்த வேண்டாம்; நீதவான் பசன் அமரசேன அறிவுரை
தடுப்புக்காவலில் உள்ள சந்தேகநபர்களை விலங்குகளைப் போன்று நடத்த வேண்டாம் என்று,கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன சிறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். அத்துடன் திறந்த நீதிமன்றத்திற்கு அழைத்து வரும்போது ...