நிலாந்தி கொட்டஹச்சியை சமூக ஊடகங்களில் அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் மொட்டுக்கட்சி உறுப்பினர் கைது
தேசிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நிலாந்தி கொட்டஹச்சியை சமூக ஊடகங்களில் அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் ஒருவர் கைது ...