நாளை முதல் தொழிற்சங்க நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த சுகாதார மருத்துவ அதிகாரிகள் தீர்மானம்
நாடளாவிய ரீதியில் உள்ள சுகாதார மருத்துவ அதிகாரிகளையும் இணைத்துக்கொண்டு நாளை புதன்கிழமை (18) முதல் தொழிற்சங்க நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது. அதற்கமைய, ...










