Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சாய்ந்தமருது மழ்ஹரூஸ் ஷம்ஸ் வித்தியாலயத்தில் பல் சிகிச்சை நிலையம் திறந்து வைப்பு!

சாய்ந்தமருது மழ்ஹரூஸ் ஷம்ஸ் வித்தியாலயத்தில் பல் சிகிச்சை நிலையம் திறந்து வைப்பு!

5 months ago
in செய்திகள்

பாடசாலை மாணவர்களின் பல் மற்றும் வாய் சுகாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் சாய்ந்தமருது மழ்ஹரூஸ் ஷம்ஸ் மகா வித்தியாலயத்தில் புனரமைப்பு செய்யப்பட்ட பாடசாலை பல் சிகிச்சை நிலையம் நேற்று (22) உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

பாடசாலை அதிபர் எம்.சீ.நஸ்லின் றிப்கா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி கீலா இஸ்ஸடீன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு, நிலையத்தினை நாடாவெட்டித் திறந்து வைத்தார்.

குறித்த நிகழ்வில் பிராந்திய கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் எம்.சீ.எம்.மாஹிர், பிராந்திய வாய் சுகாதாரப் பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் ஹபீப் முஹம்மட், சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டொக்ட.ர் ஜே.மதன், உயிரியல் மருத்துவ பொறியியலாளர் என்.எம்.இப்ஹாம், கோட்டக் கல்விப் பணிப்பாளர் திருமதி ஏ.ஏ.மலீக் ஆகியோர் விசேட அதிதிகளாக கலந்துகொண்டனர்.

இதேவேளை இந்த நிகழ்வின் போது மேற்பார்வை பாடசாலை பல் சிகிச்சையாளர் ஜே.ஜனலோஜினி உட்பட பாடசாலை பல் சிகிச்சையாளர்கள், பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் என பலரும் பங்கேற்றிருந்தனர்.

குறித்த நிலையத்தின் ஊடாக பாடசாலை மாணவர்களின் பல் சுகாதாரத்தினை மேம்படுத்துவதற்கான சகல செயற்பாடுகளும் பாடசாலை பல் சிகிச்சையாளரால் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கல்முனை பிராந்தியத்தில் மாணவர்களின் சுகாதார நலனை உறுதிப்படுத்தும் இத்திட்டம், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

4 கைத்துப்பாக்கிகளுடன் இளைஞன் ஒருவன் கைது!
செய்திகள்

4 கைத்துப்பாக்கிகளுடன் இளைஞன் ஒருவன் கைது!

September 29, 2026
இந்தியாவிடமிருந்து இலங்கைக்கு வந்த 3 தொன் காசநோய் எதிர்ப்பு மருந்துகள்!
செய்திகள்

இந்தியாவிடமிருந்து இலங்கைக்கு வந்த 3 தொன் காசநோய் எதிர்ப்பு மருந்துகள்!

September 29, 2026
உலக நீர்வெறுப்பு தினத்தை முன்னிட்டு பொத்துவில் பாடசாலைகளில் விழிப்புணர்வு நிகழ்வு
செய்திகள்

உலக நீர்வெறுப்பு தினத்தை முன்னிட்டு பொத்துவில் பாடசாலைகளில் விழிப்புணர்வு நிகழ்வு

September 29, 2026
திலீபன் சிலை அகற்றத்துக்கு தமிழரசுக் கட்சியே காரணம் என்ற குற்றச்சாட்டு அபாண்டமானது: சிவஞானம்
செய்திகள்

திலீபன் சிலை அகற்றத்துக்கு தமிழரசுக் கட்சியே காரணம் என்ற குற்றச்சாட்டு அபாண்டமானது: சிவஞானம்

September 29, 2026
டீசலுக்காக 41 பில்லியன் ரூபா நிவாரணம்
செய்திகள்

டீசலுக்காக 41 பில்லியன் ரூபா நிவாரணம்

September 29, 2026
வாடகைக்கு வீடு வழங்குவோர் அவதானம்!; குற்றச் செயல்கள் இடம்பெற்றால் உரிமையாளர்களுக்கும் சட்ட நடவடிக்கை!
செய்திகள்

வாடகைக்கு வீடு வழங்குவோர் அவதானம்!; குற்றச் செயல்கள் இடம்பெற்றால் உரிமையாளர்களுக்கும் சட்ட நடவடிக்கை!

September 28, 2026
Next Post
கம்பஹாவைச் சேர்ந்த 13 வயது சிறுவனை காணவில்லை

கம்பஹாவைச் சேர்ந்த 13 வயது சிறுவனை காணவில்லை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு