தொலைந்து போன அடையாள அட்டைகள் தொடர்பில் ஆட்பதிவு திணைக்களத்தின் அறிவிப்பு
தேசிய அடையாள அட்டை விண்ணப்பத்துடன் தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்க தவறியதால் அதனை பெற முடியாத நிலையில் உள்ளவர்கள் உரிய ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அதற்கமைய, புதிய அடையாள ...