தும்பங்கேணியில் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் நெல் சந்தைப்படுத்தும் நிலையம் இராணுவப் படையினரால் துப்பரவு
கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் தும்பங்கேணியில் நெல் சந்தைப்படுத்தும் நிலையம் இராணுவப் படையினரால் துப்பரவு செய்யப்பட்டது. கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் நாடு பூராகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற இந்நிலையில் ...