மியான்மார் அகதிகளை நாடுகடத்துவதை கண்டித்து மட்டு நகர் பள்ளிவாசலுக்கு முன்னால் ஆர்ப்பாட்டம்
மியான்மார், ரோஹிங்கிய அகதிகளை நாடுகடத்தும் தீர்மானத்தை அரசு மீள்பரீசீலனை செய்யக்கோரி மட்டக்களப்பு நகர் ஜாமிஉஸ் ஸ்லாம் ஜூம்ஆ மஸ்ஜித் பள்ளிவாசல் முன்னாள் நேற்று வெள்ளிக்கிழமை (17) பொது ...