நாட்டின் உத்தியோகபூர்வ கையிருப்பில் ஏற்பட்டுள்ள மாற்றம்
2024 நவம்பர் இறுதியில், இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு அதிகரித்து 6,462 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது. இதேவேளை 2025 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் ...