தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டங்கள்; நிறுவனக்களின் பெயரை வெளியிட்ட மத்திய வங்கி
தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டங்களில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களின் பெயர் விபரங்களை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது. ஊடக அறிக்கை ஒன்றின் ஊடாக இலங்கை மத்திய வங்கி இதனை வெளிப்படுத்தியுள்ளது. ...