வெளிநாடுகளில் இருந்து போதைப்பொருளை தருவித்த ஸ்பெயின் நாட்டவர் கைது
வெளிநாடுகளில் இருந்து போதைப்பொருளை தருவித்து விநியோகம் செய்வதில் ஈடுபட்ட ஸ்பெயின் பிரஜையொருவர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் காலியில் நடைபெற்றுள்ளது. காலி பொலிசாருக்கு கிடைத்த தகவலின் ...