சிறப்பு மருத்துவர்ளுக்கு பற்றாக்குறை; தணிக்கை அறிக்கையில் வெளியான தகவல்
நாட்டில் 35 சிறப்பு மருத்துவத் துறைகளில் 972 சிறப்பு மருத்துவர்கள் பற்றாக்குறை இருப்பதாக தேசிய தணிக்கை அலுவலகம் வெளியிட்டுள்ள தணிக்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 2023 நிலவரப்படி ...