இந்தாண்டு இலங்கையின் பணவீக்கம் மேலும் உயரக்கூடும்; இலங்கை மத்திய வங்கி ஆளுநர்
இந்தாண்டு இலங்கையின் பணவீக்கம் மேலும் உயரக்கூடும் என இலங்கை மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். பணவீக்கத்தை 5 சதவீதத்தில் பேண எதிர்பார்க்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ...