ஜனாதிபதியின் அடுத்த வெளிநாட்டு விஜயம் அமெரிக்காவிற்கானது; கே.டி. லால்காந்த அறிவிப்பு
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அமெரிக்காவிற்கு விஜயம் செய்ய உள்ளதாக விவசாய அமைச்சர் கே.டி. லால்காந்த தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் அடுத்த வெளிநாட்டு விஜயம் அமெரிக்காவிற்கானது என அவர் குறிப்பிட்டுள்ளார். ...