Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ரயிலில் சுற்றுலாப்பயணிகளுக்கு மசாஜ்; விசாரணைகளை ஆரம்பித்துள்ள ரயில்வே திணைக்களம்

ரயிலில் சுற்றுலாப்பயணிகளுக்கு மசாஜ்; விசாரணைகளை ஆரம்பித்துள்ள ரயில்வே திணைக்களம்

2 years ago
in செய்திகள்

பிலிமத்தலாவையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதத்தில் கடந்த 15ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட மசாஜ் நடவடிக்கை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வழக்கமான பயணிகள் ரயிலில் அல்லாமல், தனியார் நிறுவனத்தால் வாடகைக்கு அமர்த்தப்பட்ட ரயிலில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஆனால், இது ரயில்வே திணைக்கள விதிமுறைகளுக்கு எதிரானது என்று கூறப்படுகிறது. இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பில் ரயில்வே துறை விசாரணையை ஆரம்பித்துள்ளது.

இச்சம்பவத்தில் இருந்து ரயில்வே திணைக்களத்துக்கு ஏற்பட்ட நட்டத்தை மீளப் பெற்று இது தொடர்பான சட்டத்தை அமுல்படுத்த எதிர்பார்ப்பதாக ரயில்வே திணைக்களம் மேலும் கூறுகிறது.

@battinaatham

சுற்றுலா பயணிகளுக்காக சொகுசு ரயில் பெட்டிகளில் மசாஜ் சேவை #srilanka #Batticaloa #battinaatham #massage #tourism

♬ original sound – battinaatham – battinaatham
Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மட்டக்களப்பு மாநகர சபையின் 16 சுகாதாரத் தொண்டர் நியமனங்கள் குறித்து விசாரணை கோரி ஆளுநரிடம் மனு
செய்திகள்

மட்டக்களப்பு மாநகர சபையின் 16 சுகாதாரத் தொண்டர் நியமனங்கள் குறித்து விசாரணை கோரி ஆளுநரிடம் மனு

August 10, 2026
பாணதுறையில் 810 போதை மாத்திரைகளுடன் இளைஞன் கைது!
செய்திகள்

பாணதுறையில் 810 போதை மாத்திரைகளுடன் இளைஞன் கைது!

August 10, 2026
ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் ஒரு மாதத்திற்குள் வெளியீடு!
செய்திகள்

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் ஒரு மாதத்திற்குள் வெளியீடு!

August 10, 2026
அம்பாறையில் பாரிய சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் முற்றுகை; இருவர் கைது!
செய்திகள்

அம்பாறையில் பாரிய சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் முற்றுகை; இருவர் கைது!

August 10, 2026
துணுக்காய் – முல்லைத்தீவு அரச பேருந்து சேவை மீண்டும் ஆரம்பம்!
செய்திகள்

துணுக்காய் – முல்லைத்தீவு அரச பேருந்து சேவை மீண்டும் ஆரம்பம்!

August 10, 2026
ஊழல் குற்றச்சாட்டில் தகவல் வழங்குவோருக்கு வழக்கிலிருந்து விலக்கு; புதிய சட்டத் திருத்தம்!
செய்திகள்

ஊழல் குற்றச்சாட்டில் தகவல் வழங்குவோருக்கு வழக்கிலிருந்து விலக்கு; புதிய சட்டத் திருத்தம்!

August 10, 2026
Next Post
கிழக்கு உட்பட 5 மாகாணங்களில் மழையுடன் கூடிய காலநிலை மேலும் தொடரும்

கிழக்கு உட்பட 5 மாகாணங்களில் மழையுடன் கூடிய காலநிலை மேலும் தொடரும்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு