மட்டக்களப்பில் வெள்ளத்தில் மூழ்கியுள்ள வயல் நிலங்கள்; அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தல்
மட்டக்களப்பில் சீரற்ற கால நிலை காரணமாக நேற்றிலிருந்து(18) தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக மாவட்டதிலுள்ள குளங்கள் ஆனைத்தும் நீர் நிரம்பிய நிலையில் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் உன்னிச்சைக் ...