Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
உன்னிச்சைக் குளத்தின் நீர்மட்டம் 33.2 ஆக அதிகரிப்பு

உன்னிச்சைக் குளத்தின் நீர்மட்டம் 33.2 ஆக அதிகரிப்பு

1 year ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கடுமையான மழையினால் தாழ்நிலப் பகுதிகள் நீரில் முழ்கியுள்ளதுடன், சில குளங்களின் வான்கதவுகளு சில அடிகளுக்கு உயர்த்திவிடப்பட்டுள்ளன.

அதன் அடிப்படையில் 4 நாட்களுக்கு முன்னர் உன்னிச்சைக்குளத்தின் நீர் மட்டம் அதிகரித்ததனால் மூன்று வான்கதவுகளையும் சிறிது சிறிதாக திறந்து தற்போது 5 அடிக்கு வான்கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளன.

உன்னிச்சைக் குளத்தின் மொத்த கொள்ளவு நீர்மட்டம் 33 ஆக இருந்தாலும், தற்போது 33.2 கன அடிக்கு குறித்த குளத்தின் நீர்மட்டம் அதிகரித்தது காணப்படுவதனால் இந்த நிலை தொடரும் பட்சத்தில், 5 அடிக்கு திறந்து விடப்பட்டுள்ள வான்கதவுகளை மேலும் 2 அடியாக அதிகரித்து மொத்தமாக 7 அடிக்கு திறக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் காணப்படும் குளங்களின் தற்போதைய விபரம்,

9.01.2025
1.00 pm

Unnichchai Tank

33’2″ / 33’0
55020 / 55020 Acft
Spilling – 2″
317 cusec
R/G – 3/60″
4644 cusec
LB – Cl
RB – Cl

Rugam Tank

16’3″ / 15′ 8″
18609 / 18600 Acft
Spilling – 7″
2069
LB – Cl
R/G – 2/84″
1728 cusec

Vahanery Tank

17’11” / 19’2″
12318 / 13500 Acft
LB – Cl
RB – Cl

Kaddumurivu

13’3″ / 11’6″
4703 /4703 Acft
Spilling – 21″
6112 cusec
Sluice – Cl

Kithulwewa Tank

12’3″ /12’0″
4205 /4205 Acft
Spilling – 3″
318 cusec
LB – Cl
RB – Cl

Weligahakandiya Tank

15’11” / 15’5″
1483 / 1483 Acft
Spilling – 6″
204 cusec
Spill Gate – 4/24″
188cusec
Sluice – Cl

Wadamunai Tank

12’8″ / 12’6″
4500 / 4500 Acft
Spilling – 2″
56 cusec
LB – 2″
2 cusec
RB – 2″
2 cusec

Punanai Anicut

5’1″
RB – Cl
LB – Cl
R/G – 10/120″
4789 cusec

Mawadiodai Anicut

7’2″
R/G – 6/156″
8292 cusec

19/01/2025 @ 2.00pm
Navakiri Tank
32/31 ft
LB – Cl
RB – 2/5’6”
C/O – 1 ft
5722 cusec

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

ராவண எல்ல நீர்வீழ்ச்சியில் திடீர் நீர்ப்பெருக்கு
செய்திகள்

ராவண எல்ல நீர்வீழ்ச்சியில் திடீர் நீர்ப்பெருக்கு

June 25, 2026
நிதி தட்டுப்பாடு; யாழ் சர்வதேச கிரிக்கெட் மைதானத் திட்டம் சுருக்கப்படுகிறது
செய்திகள்

நிதி தட்டுப்பாடு; யாழ் சர்வதேச கிரிக்கெட் மைதானத் திட்டம் சுருக்கப்படுகிறது

June 25, 2026
சாதாரணதர பரீட்சை பெறு​பேறுகளை மீளாய்வுசெய்வதற்கான அறிவிப்பு
செய்திகள்

சாதாரணதர பரீட்சை பெறு​பேறுகளை மீளாய்வுசெய்வதற்கான அறிவிப்பு

June 25, 2026
வாகாரையில் விழிப்புணர்வு நடைபவனியும் போசாக்கு உணவு கண்காட்சியும்
செய்திகள்

வாகாரையில் விழிப்புணர்வு நடைபவனியும் போசாக்கு உணவு கண்காட்சியும்

June 25, 2026
வீதியில் குப்பை வீசிய இருவருக்கு தண்டம்; தமிழர் பகுதியில் சம்பவம்
செய்திகள்

வீதியில் குப்பை வீசிய இருவருக்கு தண்டம்; தமிழர் பகுதியில் சம்பவம்

June 25, 2026
நாமல் ராஜபக்ஷ வழக்கில் இந்திய சாட்சிகளுக்கு அழைப்பாணை விடுக்க நீதிமன்றம் உத்தரவு!
செய்திகள்

நாமல் ராஜபக்ஷ வழக்கில் இந்திய சாட்சிகளுக்கு அழைப்பாணை விடுக்க நீதிமன்றம் உத்தரவு!

June 25, 2026
Next Post
ஈழத்து சிறுவர் நாடக தந்தை என அழைக்கப்படும் ம.சண்முகலிங்கம் காலமானார்

ஈழத்து சிறுவர் நாடக தந்தை என அழைக்கப்படும் ம.சண்முகலிங்கம் காலமானார்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு