மட்டக்களப்பு மாவட்டத்திற்கு 12 வைத்தியர்கள் நியமனம்
மட்டக்களப்பு பிராந்தியத்தில் சேவையாற்றவென புதிதாக நியமிக்கப்பட்ட 12 வைத்தியர்களின் சேவை நிலையம் குறிப்பிட்ட நியமனக்கடிதங்கள் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் Dr. ஆர். முரளீஸ்வரன் அவர்களினால் வழங்கிவைக்கட்டது. ...