புதிதாக 9,000 காவல்துறை உத்தியோகத்தர்களை நியமிக்க நடவடிக்கை
சிறிலங்கா காவல்துறைக்கு புதிய காவல்துறை உத்தியோகத்தர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் புதிதாக 9,000 காவல்துறை உத்தியோகத்தர்கள் நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், தற்போது, பணியில் ...