மாணவிக்கு தகாத காணொளிகளை காண்பித்த ஆசிரியை; கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது
வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பிய ஆசிரியை ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். 16 வயது மாணவி ஒருவரை தகாத செயற்பாட்டுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் ...