நாடு முழுவதும் 3000 அரச பாடசாலைகளில் 10க்கும் குறைவான ஆசிரியர்கள்; புள்ளிவிபரத் திணைக்களம்
நாடு முழுவதும் 10 க்கும் குறைவான ஆசிரியர்களைக் கொண்ட 3,000 க்கும் மேற்பட்ட அரச பாடசாலைகள் உள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2025 ஆம் ...










