டித்வா புயலினால் சேதமடைந்த பண்ணைகளுக் ரூ.3.2 பில்லியனுக்கும் அதிக இழப்பீடு; பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன
டித்வா புயலினால் சேதமடைந்த பண்ணைகளுக்காக 3.2 பில்லியன் ரூபாய்களுக்கும் அதிகமான பணம், செலுத்தப்பட்டுள்ளதாக கமத்தொழில் மற்றும் கால்நடை வளங்கள் பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார். தேசிய ...










