கேகாலையில் 15 இலட்சம் ரூபாய் பெறுமதியுடைய வல்லப்பட்டையுடன் ஆறு பேர் கைது
கேகாலை, பிரதேசத்தில் பல இலட்ச ரூபாய் பெறுமதியுடைய வல்லப்பட்டையுடன் ஆறு சந்தேக நபர்கள் நேற்று (08) கைது செய்யப்பட்டுள்ளனர். கேகாலை, அலபலாவலவத்துர பகுதியிலேயே இவ்வாறு 15 இலட்சம் ...










