Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மீனவரை முழங்காலில் வைத்து தாக்கிய சம்பவத்தில் கடற்படை அதிகாரிக்கு பிணை

மீனவரை முழங்காலில் வைத்து தாக்கிய சம்பவத்தில் கடற்படை அதிகாரிக்கு பிணை

3 months ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு செட்டிபாளையம் கடற்கரை பகுதியில் மீனவர் ஒருவரை முழங்காலில் வைத்து தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட கடற்ப்படை அதிகாரியை ஒரு இலச்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவித்த களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற நீதவான் இந்த வழக்கை மீண்டும் விசாரணை செய்து குற்றவியல் கோவை 1994 ம் ஆண்டு 22 கீழ் முதலாம் பிரிவு சித்திரவதை தடுப்பு தண்டணைச் சட்டத்தின் கீழ் சாட்சிகள் மற்றும் சான்று பொருட்களுடன் எதிர்வரும் 22ம் திகதி வழக்கு தாக்குல் செய்யுமாறு பொலிசாருக்கு புதன்கிழமை (22) நீதவான் கட்டளையிட்டு உத்தரவிட்டார்.

கடந்த 5ம் திகதி செட்டிபாளையம் கடற்கரையில் கல்லடி கடற்படை முகாமைச் சேர்ந்த கடற்படை புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரி தலைமையில் 6 பேர் கொண்ட கழுவினர் மீன்பிடி தொழில் ஈடுபட்டுவந்த நந்தீசன் என்பவரை சுருக்கு வலை பாவித்து மீன்பிடித்தார் என குற்றம்சாட்டி ஈயம் வைத்திருந்த வரை கைது செய்து அங்கு 2 மணித்தியாலம் முழங்காலில் இருத்தி அடித்து சித்திரவதை செய்துள்ளதாக பரிக்கப்பட்ட மீனவர் மனித உரிமை ஆணைக்குழு மற்றும் களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்தில் கடந்த 8ம் திகதி முறைப்பாடு செய்திருந்தார்.

இதனையடுத்து பொலிசார் குறித்த கடற்படை அதிகாரியை புதன்கிழமை கைது செய்து களுவாஞ்சிக்குடி நீதாவான் நீதிமன்றில் வழக்கு தாக்குதல் செய்தனர். இந்த வழக்கை விசாரணைக்கு நீதவான் எடுத்துக் கொண்டபோது வழக்காளி சார்பில் ஆஜரான சட்டத்தரணி குறித்த சம்பவம் தொடர்பாக குற்றவியல் கோவை 314 கீழ் பொலிசார் வழக்கு தாக்கல் செய்தது பிழையானது,

வழக்காளியை முழங்காலில் வைத்து அடித்து சித்திரவதை செய்துள்ளனர் அது குற்றவியல் கோவை 1994 ம் ஆண்டு 22 கீழ் முதலாம் பிரிவு சித்திரவதை தடுப்பு தண்டணைச் சட்டத்தின்கீழ் வழக்கு தாக்குதல் செய்ய வேண்டியதை பொலிசார் எதிராளிக்கு சாதகமாக 314 கீழ் வழக்கு தாக்கல் செய்துள்ளனர் என்பதுடன் பொலிசார் நேரடியாக சாட்சிகளின் முறப்பாட்டை பதிவு செய்திருந்த போதும் அதனை இங்கு சமர்ப்பிக்காது பொலிசார் செயற்பட்டுள்ளனர் என சட்டத்தரணி வாதங்களை முன்வைத்தார்.

இதணை தொடர்ந்து நீதவான் பொலிசார் 314 கீழ் வழக்கு தாக்கல் செய்துள்ளனர் எனவே இந்த வழக்கின் பிரகாரம் கடற்படை அதிகாரியை ஒரு இலச்சம் ரூபா சரீரப்பிணையில் விடுவிப்பதுடன் பொலிசார் மீண்டும் விசாரணை செய்து குற்றவியல் கோவை 1994 ம் ஆண்டு 22 கீழ் முதலாம் பிரிவின் கீழ் சாட்சிகள் மற்றும் சான்று பொருட்களுடன் எதிர்வரும் 22 ம் திகதி கடற்படை அதிகாரிக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யுமாறு கட்டளை பிறப்பித்து உத்தரவிட்டார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

இந்தியாவுக்கு புனித யாத்திரை செல்லும் இலங்கையர்களுக்கு மீண்டும் இலவச விசா
செய்திகள்

இந்தியாவுக்கு புனித யாத்திரை செல்லும் இலங்கையர்களுக்கு மீண்டும் இலவச விசா

July 27, 2026
பிடியாணைக்கு பின் நீதிமன்றில் ஆஜரான அர்ச்சுனாவிற்கு பிணை
செய்திகள்

பிடியாணைக்கு பின் நீதிமன்றில் ஆஜரான அர்ச்சுனாவிற்கு பிணை

July 27, 2026
முதலமைச்சர் விஜய் வழங்கிய அரசு நியமனங்கள் இரத்து செய்தது உயர் நீதிமன்றம்
உலக செய்திகள்

முதலமைச்சர் விஜய் வழங்கிய அரசு நியமனங்கள் இரத்து செய்தது உயர் நீதிமன்றம்

July 27, 2026
பாணந்துறை கடற்கரையில் குளிப்பதை தவிர்க்குமாறு அவசர அறிவிப்பு
செய்திகள்

பாணந்துறை கடற்கரையில் குளிப்பதை தவிர்க்குமாறு அவசர அறிவிப்பு

July 27, 2026
மாணவர்களுக்கு ஐஸ் போதைபொருள் விற்ற மேலதிக வகுப்பு ஆசிரியர் கைது
செய்திகள்

மாணவர்களுக்கு ஐஸ் போதைபொருள் விற்ற மேலதிக வகுப்பு ஆசிரியர் கைது

July 27, 2026
தடகளத் தெரிவுக் குழு கூட்டு இராஜினாமா?; விளையாட்டுத் துறையில் புதிய பரபரப்பு!
செய்திகள்

தடகளத் தெரிவுக் குழு கூட்டு இராஜினாமா?; விளையாட்டுத் துறையில் புதிய பரபரப்பு!

July 27, 2026
Next Post
கிழக்கு மாகாணத்தில் அபகரிக்கப்பட்ட காணிகள்; மட்டக்களப்பில் காணி வார ஒன்றுகூடல்

கிழக்கு மாகாணத்தில் அபகரிக்கப்பட்ட காணிகள்; மட்டக்களப்பில் காணி வார ஒன்றுகூடல்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.