கபரகல தோட்ட லயன் குடியிருப்பில் தீப்பரவல்; 20 குடும்பங்கள் பாதிப்பு
ஹங்குரன்கெத்த, கபரகல தோட்ட கீழ் பிரிவில் உள்ள லயன் குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக 20 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. குறித்த தீ விபத்தானது நேற்றைதினம்(22) இடம்பெற்றுள்ளது. ...