சட்ட திருத்தம் மேற்கொள்ளப்பட்டாலே உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடக்கும்; தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்
தேர்தல் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படும் வரை உள்ளூராட்சி சபைத் தேர்தல் திகதியை அறிவிப்பதற்கு சட்டரீதியான தடை இருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் R. M. A. L ...