சிறையிலடைக்கப்பட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் வைத்தியசாலைக்கு மாற்றம்
சிறையிலடைக்கப்பட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். இஸ்லாம் மதத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டதற்காக, ஞானசாரருக்கு ...