யாழ் வடமராட்சி பகுதியில் சாமி சிலைகளுடன் கரையொதுங்கியுள்ள வீடு
யாழ் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் கடற்கரை பகுதியில் மர்ம வீடு ஒன்று கரையொதுங்கியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. இச் சம்பவம் இன்று அதிகாலை 3மணியளவில் இடம்பெற்றுள்ளது. ...