பத்தரமுல்லை கடவுச்சீட்டு அலுவலகத்தில் குவிந்து கிடக்கும் பொதுமக்கள் தவறவிட்ட பொருட்கள்
பத்தரமுல்லையில் அமைந்துள்ள கடவுச்சீட்டு அலுவலகத்தில் பொதுமக்களின் பெறுமதியான பொருட்கள் தவறவிடப்படும் நிகழ்வுகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அண்மைக்காலமாக கடவுச்சீட்டு பெற்றுக் கொள்வதில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் காரணமாக கடவுச்சீட்டு அலுவலகத்தில் ...