கொழும்பு நோக்கிச் சென்ற சொகுசு பேருந்து வந்தாறுமூலையில் விபத்து
வந்தாறுமூலை கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உள்ள பாதை கடக்கும் வெள்ளைக் கோட்டிற்கு அருகில் நேற்று செவ்வாய்கிழமை இரவு 10.45 மணியளவில்இடம்பெற்ற பஸ்வண்டி மற்றும் முச்சக்கரவண்டி மோதிய விபத்தில் ...